RSS Feed

அளவெட்டி

அளவையம்பதியில் வாழ்ந்த நிற்சிங்கம் முதலியாரின் ஞாபகார்த்தமாக இவ் வலைப்பூவை அவரின் வழித்தோன்றலாகிய  அருளானந்தம் அருள்செல்வன் ஆகிய நான் சமர்ப்பணம் செய்கின்றேன்.

கோவில்கள்

இராவத்தை வைரவர் ஆலயம் …… ஆலய வரலாறு விரைவில் பிரசுரிக்கப்படும்.

ஆலயப் படங்களைப் பார்வையிட இங்கே அழுத்தவும்.

அளவெட்டி அழகொல்லை விநாயகர் ஆலயம்

இந்துமா சமுத்திரத்தின் முத்தென விளங்கும் இலங்கையின் வடபாகத்தே அமைந்தது யாழ்ப்பாணம். யாழ்ப்பாணத்தின் வடபால் கலைவளம், பொருள்வளம், நீர்வளம் என தெய்வீக மணம் செறிந்து விளங்குவது அளவெட்டி என்னும் கவினுறு கிராமம். இங்கு பல புகழ்பெற்ற ஆலயங்கள் நிறைந்து விளங்குகின்றன. இவ்வளவெட்டி கிராமத்தின் வடக்கே அமர்ந்து அருள்பாலித்து வருகின்றார் அளவெட்டி அழகொல்லை விநாயகர்……… இங்கே அமர்த்தவும்.

அளவெட்டி கும்பிழாவளைப் பிள்ளையார் கோவில்

பூர்வீகத்ததல் மாருதப்புரவீகவல்லி எனும் பெயருடைய சோழ அரசிளங்குமரி குதிரை முகமுடையவளாகக் குஷ்டரோக வாய்ப்பட்டமையால் அக்குதிரை முகமும் குஷ;டரோகமும் நீக்குவதற்குப் பற்பல சிகிச்சைகள் மேற்கொண்டும் தெய்வ வழிபாடுகள் ஆற்றியும் நோய் தீராமை கண்டு தவசிரேஷ்டர் ஒருவரின் வாக்குப்படி வட இலங்கையை அடைந்தாள். யாழ்ப்பாணத்தில் வட கரையிலமைந்த கீரிமலை என்னும் திவ்விய தீர்த்தத்திற் கந்தசுவாமி உபாசனையுடன் ஸ்நானஞ் செய்து ஒரே நிரையில் மாவிட்டபுரம் முதலாகத் தென்திசை நோக்கி ஐந்து கோவில்களில் கந்தசுவாமி விக்கிரகங்களை ஸ்தாபனஞ் செய்து வழிபட்டடாள். அவளது நோயும் குதிரை முகமும் நீங்கப்பெற்றது. குறித்த குதிரை முகம் பிறர் பார்வைக்கு நீங்கியதாயினும் அவளது சொந்த நினைவுக்கும் பார்வைக்கும் நீங்கப்பெறவில்லை. அதன் காரணம் யாது என ஆராய்ந்த போது கந்தசுவாமி வழிபாட்டுக்கு முன் விக்கினேஸ்வர ஆராதனை செய்யாமையே என தவப்பெரியோர் கூறக்கேட்ட இராஜக்குமாரத்தி தன் பிழைக்கு மனம் நொந்தாள். விக்கினேஸ்வரரைத் தியானித்து ‘மெய்ப்பொருள் பாலிக்கும் மெய்ப்பொருளாயுள்ள பெருமானே! அறியாமற் செய்த என் பிழையை மன்னித்து என்மேலிரங்கி அருளுக. யான் செய்த பிழைக்கு பிராயச்சித்தமாக உமது பிரதிரூபத்தை ஏழு ஸ்தானங்களிற் பிரதிஷ்டை செய்து வழிபாடாற்றுவேன். என வாக்குறுதி பண்ணினாள். கொல்லங்கலட்டி முதலாகத் தென்திசை நோக்கி ஒரே நிரையில் ஏழு ஸ்தலங்களில் விக்கினேஸ்வரப் பிரதிஷ;டை செய்வித்தாள். கொல்லங்கலட்டி, வரத்தலம், அளகொல்லை, கும்பழாவளை, பெருமாக்கடவை, ஆலங்குழாய், கல்வளை என்பனவே அத்தலங்களாகும். இவைகளிற் மத்தியஸ்தலமாயுள்ள கும்பழாவளையில் விக்கினேஸ்வர அர்ச்சனை முடிந்த போது குமாரத்தியின் குதிரை முகச்சாயை அவளது சொந்தப் பார்வைக்கும் மு;றறாக நீங்கியதாயிற்று. இக் கும்பழாவளையிற் முன்றிற் சோலை மாவிழிதிட்டி (மா 10 இழி 10 திட்டி) எனவும் இத்தலத்தின் தென்கிழக்கு மூலையிலிருந்த வயல் (இது முன்பு குளமாயிருந்தது) ‘குமாரத்தி குளம்’ எனவும் அழைக்கப்பெற்றமை இவ்வரலாற்றை உறுதி செய்கின்றன. இவ்வரலாறு ஆலய திருவூஞ்சல் ஒன்பதாவது பாடலில் குறிப்பிடப்பட்டுள்ளது. இவ்வாலயத்தின் திருப்பள்ளியெழுச்சி பாடலிலும் ‘மாவையூர் முருகனின் வரம்பெறு வனிதையாம் மாருதவல்லியின் மாமுக நோய் தனை மாவிழிதிட்டி முன் வந்து நின்றகற்றி’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது………. இங்கே அமர்த்தவும்.

 

 

 

அளவெட்டி தவளக்கிரி முத்துமாரி அம்மன் கோவில்

இவ்வீழ நாட்டில் யாழ்ப்பாணக் குடாநாட்டின் வடபால் அளவெட்டி என்னும் அரிய புகழ் படைத்த ஊர் அமைந்துள்ளது. நகுலேஸ்வரத்திற்கு நேர்தெற்கே இரண்டு கல் தொலைவில், தெல்லிப்பளை பண்டைத்தரிப்பு வீதியில் அளவையூரின் அமைதிமிகு சூழலில், ஓமெனும் மந்திரத்துட் பொருளாயிருக்கும் உலகத்து நாயகி அன்னை முத்துமாரி கோயில் கொண்டு அருள்பாலிக்கும் தவளக்கிரி திருத்தலம் அமைந்திருக்கின்றது. இத்திருத்தலத்தின் வரலாற்றைச் சரிவரச் சொல்லக்கூடிய சரித்திர புராணச் சான்றுகளோ சாசன ஏடுகளோ எவையுமில்லை. கர்ண பரம்பரைக் கதைகளே ஓரளவுக்கு கைகொடுக்கின்றன. கோவிலின் பழமையை அன்னையின் திருவுருவ அமைப்பும், முன்பிருந்த தூண்களும், கட்டடமமைக்கப் பயன்படுத்தப்பட்ட பொருட்களும் எடுத்துச் சொல்லுகின்றன……. இங்கே அமர்த்தவும்.

அளவெட்டி கணேஸ்வரம் விநாயகர் ஆலயம் …… விரைவில் பிரசுரிக்கப்படும்.

அளவை இணையத்தளங்கள்

http://www.alaveddy.ch/?cat=3

http://www.arunodayacollege.com/

http://www.alaveddy.org/

http://explow.com/alaveddy

http://www.aanivear.com/

காலநிலை

http://www.viewweather.com/w3186154-weather-forecast-for-alaveddy_north-sri_lanka_general_.html

கல்விமான்கள்

Prof. S. Mahalingam

Prof. S. Mahalingam who came from Malaya to study and later teach engineering in Sri Lanka recalls the Peradeniya era

Malaya in the days before its independence included Singapore, and was home to many English-educated Ceylonese who had found well-paid employment in a wide area of government service. Since there was no university education in the country until 1949, many “Malayan-Ceylonese” sent their sons to Colombo, or Britain if they had the means, for tertiary education. On completion of their studies, the young men faithfully returned to Malaya where good jobs were readily available.

I was one of the exceptions to this general trend when, after graduating in Colombo with an External Degree of the University of London, I opted to join the staff of the University of Ceylon in 1950, at the inception of the Faculty of Engineering.

Ceylon was indeed a very attractive place to live and work in at that time as it had been barely touched by the world war, and was totally free of the post-war political turmoil that engulfed most of the countries in South Asia and South East Asia. Development work in a new faculty would obviously give much job satisfaction, and we had a fine team of men to work with.

Ceylonese parents in Malaya planning higher education for their children usually had in mind the Ceylon University College, the Ceylon Medical College and the Ceylon Law College. After the war the Ceylon Technical College was added to this list.

When I left Malaya in 1946 to follow a degree course in engineering at the Ceylon Technical College (CTC), Colombo, there was no university in Malaya, nor were there any plans for one. A commission was appointed in 1947 to prepare proposals for a university in Malaya, and I believe Sir Ivor Jennings, our Vice Chancellor, was a member. The University of Ceylon, established in 1942, after its beginnings in 1921 as the Ceylon University College, was clearly a good model for a national university in a small, newly-emerging country. There was one big difference, however. The University of Ceylon had a 21-year period of preparation for university status, and during this period it had gathered a corps of experienced teachers, so that there were no transitional difficulties.

University education arrived in Ceylon in 1921 in the form of a University College preparing students for some of the external degrees of the University of London. With steady expansion and diversification of its courses, the college soon became a well-recognised centre for external degrees. The official history of the University of London (1986) records that:

“It was established before the war that a third of the external students (of the University of London) carried out their studies at teaching institutions in London, about a third at university colleges in the provinces, and about a third carried out their studies privately. About a tenth of them were resident overseas with Ceylon providing the largest proportion…”

The plans for the creation of the University of Ceylon took a leap forward when a new principal was appointed to the University College in 1941. He was Dr. W.I. Jennings, a reader in the London School of Economics with a distinguished record of research, and several books to his credit. Due to his untiring efforts the Ceylon University Ordinance (No. 20 of 1942) was passed by the State Council, and the University of Ceylon was established on July 1,1942 by the amalgamation of the Ceylon University College and the Ceylon Medical College.

Dr. Jennings became the first Vice-Chancellor. In addition to drafting the Ceylon University Ordinance he also prepared the Statutes, the Acts and the Regulations which collectively provide the legal infrastructure for university self-government. He undertook this demanding task as there was no one else in the country at that time with any knowledge or experience of university management.

The University of Ceylon was established as a “unitary, residential and autonomous” corporation and it had a small, compact and efficient administration. At the inception there were four faculties- Arts, Oriental Studies, Science, and Medicine -and a total enrolment of 904 students. The fifth was the Faculty of Engineering.

I joined the staff at the inception of the Faculty in July 1950. The Dean was Prof. E.O.E. Pereira, a much respected engineer, a man of integrity, vision and courage. He provided the Faculty’s leadership almost unbroken for nearly twenty years- the best years in the history of the Faculty. The country owes him a debt of gratitude for his outstanding services.

During our golden years, before the decline set in, we produced some brilliant engineering graduates many of whom have had successful careers abroad.

Some of them have risen to the highest positions in the profession and in academia in their adopted countries, and their success has been a source of pride to the Faculty.

S. Mahalingam is an Emeritus Professor of Mechanical Engineering at the University of Peradeniya.

http://sundaytimes.lk/000102/sup13.html

கலைஞர்கள்/ கவிஞர்கள்

மஹாகவி  உருத்திரமூர்த்தி

துரைசாமி உருத்திரமூர்த்தி (அளவெட்டி, யாழ்ப்பாணம்) (ஜனவரி 9 1927 – ஜூன் 20 1971ஈழத்தின் கவிதை மரபில் முக்கியமான கவிஞர்களுள் ஒருவராக கருதப்படுகிறார். இவர் மஹாகவி என்ற புனைபெயரில் எழுதியவர். இவரது ஏனைய புனைபெய்ர்கள் – பண்டிதர், மாபாடி, காப்பியாற்றூப் காப்பியனார், மகாலட்சுமி, பாணன், வாணன் என்பனவாகும். நீலாவணன்முருகையன் ஆகிய பிரபல ஈழத்து கவிஞர்களோடு சமகாலத்தில் எழுதிவந்தவர்.

மேலதிக  விபரங்களுக்கு ….. இங்கே அழுத்தவும்.

Nathaswaram Vidwan Alaveddy N.K.Pathmanathan

Mr. N.K.Pathmanathan was born in 1932 at Alaveddy north in Jaffna. His father, late Mr.Kanthasamy was a leading Thavil (Drum) Vidwan in early days. Mr.Pathmanathan studied Nathaswaram music under his father. Thereafter he became a student of another Nathaswara Vidwan Kondavil Mr.M.P.M.Thirunavukkarasu, sources said.

He held his Nathaswaram recitals in many parts of the world including London, Germany, France, Singapore, Malaysia, Canada, Australia and India. He was conferred with the title “Nathaswaram Isai Chakravarthi” (Emperor of Nathaswaram Music) by several musical organizations.

He was holding the post of Asthana Nathaswaram Vidwan of the historic Nallur Kandasamy Temple for over forty-one years, sources said.

Recognizing his contribution to the development of Nathaswaram music, the Government of Sri Lanka conferred on him the title “Kalasuri”. He was the first Nathaswaram Vidwan who was conferred with the State Award.

http://www.tamilnet.com/art.html?catid=13&artid=9454

Nadaswaram – Melam

Akhilandeswari

Alaipaydue Kanada Adi

Bantu Reethi

Bhajare Bhaiya

Endaro Mahanu Bhavulu

Jagadhanandha Karaka

Karanam Kettuvadi

Krishna Nee Bagane Baro

Nagumomu

Ne Nenthu

Radha Samedha

Raghuvamsasudha

Sobillu Sabdha

Sri Chakra

Swara Raga

Thirupugazh

Thullumadha Vetkai

Thung Therra Vihara

Vathaphi Ganapathirm

MAP

 
2-http://mapcarta.com/26993564
 
3-http://you.travel/26993654
 
4-http://www.buyandsell.lk/eastern/alaveddy-east/classified/alaveddy-east-3-7323987-A-0.html
 
5–http://itouchmap.com/?c=ce&UF=10622234&UN=11317679&DG=ADM4

 
 
6–http://gmap3d.com/?c=ce&UF=10622287&UN=11317692&DG=ADM4
 
7--http://www.earthcatalogue.com/?ecd=LK_AADM4_7323988_37&title=Alaveddy-West-Sri-Lanka
 
8–http://www.slpost.gov.lk/subpost/index.php?mode=view&id=415
 
9-http://wikimapia.org/7154609/Amman-Temple-Alaveddy-Jaffna-Srilanka
 

10-http://mapcarta.com/26993564

சிறுவர் பகுதி

http://www.hindukidsworld.org/

வாழ்த்துக்கள்

அட்டமா சித்திகளுடன் வாழ்ந்த பரம்பரை வாழ வாழ்த்துக்கள்!
சிவயோக வாழ்வளிக்கும் சைவம்  அருளிய அரும்பெரும் செல்வங்களைக் காண  (சைவத்தை பிரித்து தமிழ் வாழ்ந்ததாக வரலாறு இல்லை)–

சிவனை முழுமுதலாகக்கொண்ட மொழி தமிழ். ஆகவே சைவத்தையும் தமிழையும் பிரித்துப் பார்க்க முடியாது ,மீறிப் பார்த்தால் தமிழ் உயிர்ப்பை இழந்துவிடும். நாம் வாழ்வை அடைய முடியாது .-(இன்பத்துக்குக் காரணம் சிவம் )

வாழ்ந்த பரம்பரை ஆன்மீகப் பலத்துடன் பதினாறும் பெற்று வாழ வாழ்த்துக்கள்!!!!
சகல செல்வங்களும் தரும் இமயகிரிராச
தனயை மாதேவி நின்னைச்
சத்தியமாய் நித்தியம் உள்ளத்தில் துதிக்கும்
உத்தமருக்கு இரங்கி மிகவும்
அகிலமதில் நோயின்மை கல்வி தனதான்யம்
அழகு புகழ் பெருமை இளமை
அறிவு சந்தானம் வலி துணிவு வாழ்நாள்
வெற்றி ஆகு நல்லூழ் நுகர்ச்சி
தொகை தரும் பதினாறு பேறும் தந்தருளி நீ
சுகானந்த வாழ்வு அளிப்பாய்
சுகிர்த குணசாலி பரிபாலி அனுகூலி
திரிசூலி மங்கள விசாலி
மகவு நான் நீ தாய் அளிக்கொணாததோ
மகிமை வளர் திருக்கடவூரில் வாழ்
வாமி சுபநேமி புகழ் நாமி சிவசாமி
மகிழ்வாமி அபிராமி அபிராமி உமையே.
சரணாகதி.—–
சரணாகதி என்பது ஒரு செயல் என்பதை விட ஒரு மனநிலை எனலாம்.
எந்த காரியத்திற்காக நாம் சரணாகதியை மேற்கொண்டாலும், சரணாகதி அப்பலனை முடிவான பலனை முதலிலேயே தரவல்லது.
முடிவான பலனை செயலை ஆரம்பிக்கும் முன் முதலிலேயே தரும் மனநிலை சரணாகதி.
முடிவான பலனை முதலிலேயே தரும் முடிவுக்குரிய மனநிலை சரணாகதி.
அடக்கத்தால் சரணாகதி பலிக்கும். சரணாகதி அடக்கவுணர்வைத் தரும்.
மனம் எதை ஏற்கிறதோ, அப்பலனை இதுபோல் தரவல்லது சரணாகதி.

kumaran | May 26, 2012 at 1:01 pm | Editஅட்டமா சித்திகள்-

அட்டமா சித்தி என்று மரபாகக் கருதப்படும் எட்டுத் திறமைகளை அடைந்தவர்கள் சித்தர்கள் ஆவர். இவை இயற்கை அளித்த திறமைகள் எனவும் அற்புதத் தன்மை உடையன என்றும் கருதப்படுகின்றன. இவ்வாறான அட்டமா சித்திகளைச் சித்தர்கள் அட்டாங்க யோகப் பயிற்சியினால் பெற்றனர்.
அட்டமா சித்திகள்———–

அணிமா – அணுவைப் போல் சிறிதான தேகத்தை அடைதல்.
மகிமா – மலையைப் போல் பெரிதாதல்.

ஐம்பூதத் தத்துவங்களில் அகமும் புறமும் இடையறாது நிற்றல்

இலகிமா – காற்றைப் போல் இலேசாய் இருத்தல்
.
கரிமா – மலைகளாலும், வாயுவினாலும் அசைக்கவும் முடியாமல் பாரமாயிருத்தல்.

பிராத்தி – மனத்தினால் நினைத்தவை யாவும் தன் முன்னே அடைய, அவற்றைப் பெறுதல்.

பிராகாமியம் – கூடு விட்டுக் கூடு பாய்தல்.

ஈசத்துவம் – நான்முகன் முதலான தேவர்களிடத்தும் தன் ஆணையைச் செலுத்தல்.

வசித்துவம் – அனைத்தையும் வசப்படுத்தல்.

மரண அறிவித்தல்

இங்கு மரண அறிவித்தல்கள் இலவசமாகப் பிரசுரிக்கப்படும். அறிவித்தல்களை Leave a Reply என்பதற்குள் பதிவிடவும்.

திரு.தாமோதரம்பிள்ளை அருளானந்தம் (இளைப்பாறிய உதவி அதிபர்,  இந்துக் கல்லூரி, பண்டத்தரிப்பு )

யாழ்ப்பாணம் வடலியடைப்பைப் பிறப்பிடமாகவும்  அளவெட்டி, இங்கிலாந்து ஆகியவற்றை வதிப்பிடமாகவும் கொண்ட திரு தாமோதரம்பிள்ளை அருளானந்தம்  அவர்கள் ( இளைப்பாறிய உதவி அதிபர்,  இந்துக் கல்லூரி,  பண்டத்தரிப்பு) இன்று திங்கட்கிழமை (07 மே 2012) இறைவனடி சேர்ந்தார்.

அன்னார்  வடலியடைப்பைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான  திரு.திருமதி தாமோதரம்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், அளவெட்டியைச் சேர்ந்த  காலஞ்சென்றவர்களான  திரு.திருமதி  செல்வத்துரை தம்பதிகளின்  அன்பு மருமகனும்,

காலஞ்சென்ற திருமதி அருந்தவநாயகியின் அன்புக் கணவரும்,

அருள்செல்வன், அருந்ததி, அருண்மொழி (அருணா) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

ரேனுகா, ஞானநாயகன், மகேஸ்வரன் ஆகியோரின் அன்பு மாமனும்,

அருள்குமரன், செந்தூரன், ஆரணி, மயூரி ஆகியோரின் அன்புப் பேரனும்,

காலஞ்சென்றவர்களான திருமதி மகேஸ்வரி சரவணமுத்து, திரு சிவசுப்பிரமணியம், திருமதி சரஸ்வதி நவரட்ணசிங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரனும்,

திரு மாகாலிங்கம், திருமதி விஸ்வலிங்கம், திருமதி சிவகுரு, திருமதி சிறீரங்கலிங்கம், திரு செந்தில்நாதன், திரு சிவகுமாரன், திரு செல்வக்குமாரன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

நல்லநாதன், லோகநாதன் (சேர்ச்சில்), மகேஸ்வரன், தயாபரன், சிவயோகி, சிவராஜா ஆகியோரின் அன்புத் தாய் மாமனும்,

சுகுமாரின் அன்புச்  சிறிய தந்தையும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Funeral arrangements  on May  14 th 2012

1.30pm – 3.30pm
Funeral rites will be performed at:
Scout Hall (Behind Hook Parish Hall and next to King Edward Playground)
Hook Road
Chessington
Surrey KT9 1PL

4.20pm

Cremation at:

Kingston Crematorium
Bonner Hall Road
Kingston
Surrey KT1 3EZ

தகவல்

குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு –

செல்லிடப்பேசி:  – அருள்செல்வன் ( UK) 07947657207

தமிழ் ஏடு

தமிழ் ஏடு……….. இங்கே அழுத்தவும்.

கிராமிய இணையத்தளங்கள்

காரைநகர்

 

தேவாரப்பதிகங்கள்

http://arulakam.wordpress.com/

ABC

http://www.alaveddy.ch/?p=13934

http://sivantv.com/tv/

http://www.shaivam.org/gallery/audio/neyveli.htm

விளம்பரம்

இங்கு விளம்பரங்கள் இலவசமாகப் பிரசுரிக்கப்படும். விளம்பரங்களை  Leave a Reply என்பதற்குள் பதிவிடவும்.

V.S.N Home Catering Service (Tamil Catering Services in Croydon)

3 Ockley Road, Croydon, Surrey CR0 3DR
Tel: 020 8665 9256

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: